திருகோணமலை, கன்னியாப் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை வாளால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.