(ஆர்.சுவாதி)
திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் திருவிழா 6.05.2017 அன்று மிக விமர்சையாக இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேவஸ்தான ஆதீனகர்த்தாவும் பிரதம குருவுமாகிய பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் கலந்துகொண்டு விசேட பூஜைகளை நடாத்துவதை படங்களில் காணலாம்.