பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதமகுருவுக்கு முடிசூடி கௌரவிப்பு




திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிறைவையொட்டி அதன் ஆதினகர்த்தாவும் பிரதம குருவுமாகிய  வேதாகமாமணி பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை மாவட்ட வேதவல்லுனர்கள் அனைவரும் இணைந்து ( பிராமணர்கள்) அன்;னாருக்கு பூங்காவனத் திருவிழாவன்று  முடிசூட்டிக்கௌர விப்பதையும் பிராமணகுல அமைப்பின் சார்பாக பாராட்டு பத்திரம் வழங்குவதையும் படங்களில் காணலாம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post