திருகோணமலை கோட்டக்கல்வி அலுவலகத்தால் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 18-01.2017 பொங்கல் விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில்கோட்க்கல்விப் பணிப்பாளர் கே.செல்வநாயகம் தலைமை தாங்கினார் இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் திரியாய் விகாரதிபதி உட்பட பலர் அதிதிகளும் அதிபர்களும் அசிரியர் மாணவர்வரகள் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.