தெரணியகலை, நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேரா கொலை வழக்கின் குற்றவாளிகள் என இனங்காணப்பட்ட, தெரணியகலை முன்னாள் பிரதேச சபைத்தலைவர் சம்பிக்க விஜயசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு, அவிஸ்சாவளை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.டி.எஸ்.அபேரத்ன, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இன்று 18 பேருக்கு மரண தண்டனை
byRajkumar
-
0