திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா 27.04.2015 அன்று மிகவும் விமர்சையாக இடம் பெற்றபோது அம்பாள் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை படங்களில் காணலாம்.
காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்
bytrinco mirrer
-
0