மூதூர் - முன்னம்போடிவெட்டைக் கிராமத்திற்குள் 04 -11-2017 இரவு சனிக்கிழமை நுளைந்த காட்டு யானைகள் மக்களின் சில வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளது.
மூதூர் - முன்னம்போடிவெட்டைக் கிராமத்திற்குள் யானைகளின் அட்டகாசம்
bytrinco mirrer
-
0