கந்தளாய் வான்எல வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதியின் மூலம் வழங்கப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரத்தை கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் அருண சிறிசேன ஆகியோர் அதிபரிடம் கையளிப்பதை படங்களில் காணலாம்.
போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு
byRajkumar
-
0