திருகோணமலை, பூம்புகார் அன்னைவேளாங்கண்ணி பகுதியில் அமைந்துள்ள வெல்கம் வீதியானது பல வருடங்களாக சீரற்று காணப்படுகின்றது. இப்பாதையை அன்றாடம் பாவிக்கும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், முதியோர்;கள், கற்பினி தாய்மார்கள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவ் வீதியை புனரமைப்பு செய்வதற்கு அரச அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்