திருகோணமலை காந்திநகர் காந்தி சன சமூக நிலையத்தால் கடந்த (30) அன்று முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அன்பளிப்பு வழங்கள் இக்கிராமத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களக்கான கௌரவிப்பு, நினைவுப் பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திருகோணமலை உள்ளுராட்சி உதவி அணையாளர் சுதாகரன் மற்றும் நகரசபையின் தலைவர் க.சிவராசா மற்றும் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். முரளிதரன் ஆகியோரை படங்களில் காணலாம்.