காந்திநகர் முன்பள்ளி மாணவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு

காந்திநகர் பாலர் பாடசாலையில் 2016ம் ஆண்டு கற்றலை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வியாழன்( 8) அன்று இடம் பெற்றபோது வரலாற்று ஆய்வாளர் டாக்டர் சரவணபவன் மற்றும் கிராம உத்தியோகத்தர் அ. சிவானந்தம் கிராம அபிவித்திச் சங்க தலைவர் எம். லிங்கம் மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலனசபை தலைவர் வ.ராஜ்குமாா் ஆலய குருக்கள் நிர்மலானந்தசர்மா ஆகியோர் கலந்து கொண்டிருப்பதையும் மாணவர்களுக்கு சான்றிதல்கள் மற்றும் பரிசில்கள் வழங்குவதையும் மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post