திருகோணமலை திருக்கடலுார் ஸ்ரீ சனசமூக நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் கடந்த வெள்ளியன்று நாமகள் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் தற்போதய பதில் முதலமைச்சருமான சி.தண்டாயுதபாணி பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்
திருக்கடலுார் ஸ்ரீ சனசமூக நிலைத்தால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்..
byRajkumar
-
0