(அ.அச்சுதன்)
திருகோணமலை அலையோசை கலைத்தொடர்பகம் நடத்திய பல்சுவை கதம்பவிழா 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் பணிப்பாளர் வண. ரோஹான் பேனார்ட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி. கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பதையும், ஏனைய குருமார்கள் பிரசன்னமாகியிருப்பதையும், கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.