சுடர்ஒளி பத்திரிகையின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட திருகோணமலை புனித வளனார் தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஒரு செயற்றிட்டத்தின் அங்கமாக வாசிப்பின் முக்கியத்துவம் பொறிக்கப்பட்ட சுலோக அட்டை சுடர்ஒளி பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர்களான அ.அச்சுதன், மற்றும் எப்.முபாரக் ஆகியோர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஞானராசா சுசிலா,மற்றும் ஆசிரியர் திருமதி ரி.செல்வம் ஆகியோர் ஒன்று தொடக்கம் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்படுவதையும்,சுலோக அட்டையை தாங்கிய வண்ணம் மாணவர்,ஆசிரியர், அதிபர் மற்றும் சுடர்ஒளி செய்தியாளர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.
பத்திரிகை நிறுவனத்தால் பாடசாலை மாணவர் வாசிப்பு விருத்தி செயற்திட்டம்
bytrinco mirrer
-
0