திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு

( அ . அச்சுதன்) புத்தாண்டை வரவேற்கும் முகமாக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப்பகுதியில் வேலைத்தளப் பகுதியினரும் நலன்புரிச் சங்கத்தினரும் காவலாளிகளும் இணைந்து சிறப்பு நிகழ்வுகள் இன்று காலை (01) இடம் பெற்றது. நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர் , நிர்வாக உத்தியோகத்தர் என் . பரமேஸ்வரன் , வேலை அத்தியட்சகர் உட்பட பலர் வரவேற்கப்படுவதையும் . இவ்வருடம் ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர்கள் கெளரவிக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் உத்தியோகத்தர்கள் , ஊழியர்களையும் காணலாம்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post