மாவட்ட சாரணர் ஆணையாளர் சிங்காரவேலு சசிகுமார் வெள்ளித்தாமரை விருது

இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. 2024.12.07ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவ பிரதம மந்திரி கலாநிதி ஹருணி அமரசூரியா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். திருகோணமலை மாவட்ட சாரணர் ஆணையாளர் சிங்காரவேலு சசிகுமார் வெள்ளித்தாமரை விருதினை (32 வருடம்) பிரதமரிடம் பெற்றுக் கொள்வதையும் , அருகில் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனத்பிரித் பெர்னாண்டோ நிற்பதையும் படத்தில் காணலாம்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post