திருகோணமலை இந்துக்கல்லூரியின் 1987 ஆண்டு உயர்தர மாணவர் குழுமம் சார்பாக சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் துரைசிங்கம் முரளிதரன் அவர்கள் கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக 2025ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட. தரம் 01. சேர்ந்த 36 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அவர் சார்பில் வழங்கிவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை 25.01.2025. இடம்பெற்றது.
கன்னியா இராவணேஸ்வரன் புதிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன..!
bytrinco mirrer
-
0