இந்து மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா..!

 


(அ . அச்சுதன்) 

 வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்தின விழா புதன்கிழமை (11)  வித்தியாலய அதிபர் ச.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

 இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக  கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஜெயவதனன் அவர்கள் கலந்து  சிறப்பித்தார்.





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post