நிலாவெளி நிருபா்
திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் கரடி ஒன்றிணை இப்பகுதி இளைஞர்கள் பிடித்து வன பரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.
கடந்த மூன்று தினங்களாக அப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுருத்தளாக இருந்து வந்த கரடியை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிசார் மற்றும் வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்திற்கு தந்த வன பரிபாலன திணைக்களத்தினர் அக்கரடிக்கு மயக்க ஊசி போட்டு அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.