திருகோணமலை எதிர்கால பசுமை உலகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (11) திருகோணமலை கீறின் வீதியின் இரு மருங்கிலும் பயன் தரும் மரங்கள் நாட்டு விழா அவ் அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராஜா சிஜேதரா தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெகத் அமரவன்ஸ, ஓய்வு பெற்ற நீதிமன்ற பதிவாளர் M.s.m. நஸீர் , மற்றும் கு. செந்தூரன், ஸ்ரீதரக்குமார் சக்தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.