நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று 2ம் திகதி முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் திருகோணமலை சங்கத்தினர் பேருந்து நிலையத்திற்கு முன்னுள்ள சுற்றுவட்டத்தை மறித்து நடாத்திய ஊர்வலமும் வீதி மறியல் போராட்டமும் இடம் பெறுவதை காணலாம்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம்
byRajkumar
-
0