திருகோணமலை கலைமகள் மொன்டசூரியின் வண்ணச் சோலை நிகழ்வு

திருகோணமலை கலைமகள் மொன்டசூரி பாடசாலை சிறார்களின் வருடாந்த கலை விழா வண்ணச் சோலை நிகழ்வு 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாடசாலையின் அதிபர் திருமதி. சாரதாதேவி ஆனந்தராஜா தலைமையில் திருகோணமலை விக்நேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது. அதிதிகள் பூமாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பாடசாலை அதிபர் திருமதி. ஆனந்தராஜா தலைமை உரையாற்றுவதையும் , சிறார்களின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்,

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post