திருகோணமலை அன்புவழிபுரம் தி /கலைமகள் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலயத்தின் அதிபர் க.ரவிதாஸ் அவர்களின் தலைமையில் 07 ம்திகதி சனிக்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலயக்கல்வி பணிப்பானர்என்.விஜியேந்திரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஏ.செல்வநாயகம் மற்றும் கல்வி அதிகாரி கே.செல்வநாயகம் மற்றும் பல அதிகாரிகள் உற்பட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருப்பதையும் பரிசில்கள் வழங்கி வைக்கப்படுவதையும் அலங்கரிக்கப்பட்ட இல்லங்களையும் மாணவர்களின் உடற்பயிற்சி கலையையும் படங்களில் காணலாம