கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக இருந்து கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற சி.தண்டாயதபாணி; அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கடந்த 05 ம் திகதி வியாழன் பௌர்னமி தினத்தன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கபடுவதை படத்தில் காணலாம்.