திருகோணமலையில் இருந்து வவுனியா யாழ்ப்பாணம் செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் கெப்பட்டிக்கொலாவையில் சிற்றுண்டிக்காக நிறுத்தும்; உணவகத்தின் கழிவறை இது தினமும் 30 இற்கும் அதிகமான பேருந்துகள்pல் 1000 இற்கும் அதிகமான பொது மக்கள் பயன்படுத்தும் இந்த கழிவறை உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை இதனை அப்பகுதி பொது சுகாதார அதிகாரகளோ பிரதேச சபையோ சுகாதார திணைக்கள அதிகாரிகளோ கவனிப்பது கிடையாது. எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த பொது மக்கள் கோருகின்றனர்.
பேருந்துகள் நிறுத்தும்; உணவகத்தின் கழிவறையால் பொது மக்கள் அசௌகரிகம்
byRajkumar
-
0