திருகோணமலையில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு...

சர்வதேச மகளீர் தின நிகழ்வானது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தால் இன்று 8 ம்திகதி திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லுாரி கலையரங்கில் மாலை 2.00 மணியளவில் ஆரம்பமானது .திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி.சசிதேவி ஜலதீபன் அவர்களின் தலையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் திருமதி .ஆரியவதி கலபதி பிரதம விருந்தினராகவும் மற்றும் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் உற்பட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வின் போது திருகோணமலை பாடசாலைகளில் சிறந்த சேவையை வழங்கிய பெண் அதிபர்கள் 15 பேரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் 22 பேரும் கௌரவித்து நினைவச் சின்னம் வழங்கி பாராட்டப்பட்னர் இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post