மகா சிவராத்திரி தினத்தின் போது திருகோணமலை அன்புவழிபுரம் ஞான வைரபர் ஆலயத்தின் தலைவர் திரு. முத்தையா இராமநாதன் அவர்களின் சரிகைத் தொண்டு மற்றும் அமங்கள காரியங்களில் முன்றின்று சேவையாற்றுவதை பாராட்டி அன்பு இந்து சமூக மேம்பாட்டு கழகத்தினரால் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்படுவதை படங்களில் காணலாம்.
