திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் இடம் பெறும் திருமுறை முற்றோதல் நிகழ்வானது இவ்வாண்டு 19 வது வருட நிகழ்வாக இன்று 27ம் திகதி காலை உற்துறைமுக வீதியில் அமைந்துள்ள பேரவை அலுவலகத்தில் ஆரம்பமானது .இந்நிகழ்வில் கலந்து கொண்ட சைவப் பெரியார்களையும் பேரவையின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.
