வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினமான நேற்று 27ம் திகதி நாட்டின் பல பாகங்களில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்து எம் பெருமானை வழிபட்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினமான நேற்று 27ம் திகதி நாட்டின் பல பாகங்களில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்து எம் பெருமானை வழிபட்டனர்.