சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஹஸ்பர்_ திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் வாத்தியக் குழு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(08.11.2023) தாறுஸ்ஸலாம் பாடசாலையில் இடம்பெற்றது. அண்மையில் திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் 2003 O/l மற்றும் 2006 A/L. மாணவர்களால் நடாத்தப்பட்ட ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வில் ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக வாத்தியக் குழு கலந்து கொண்டமைக்காக குறித்த சான்றிதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post