திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலக நடமாடும் சேவை திருகோணமலை மனையாவெளி மகளிர் பொது மண்டபத்தில் இன்று (07) நூலக கண்காட்சியும் நடமாடும் நூலக சேவையும் திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.