திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று ( 20 )உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களான கிண்ணியாவைச் சேர்ந்த ஜவ்பர் ஜெஸீமா (வயது 38), தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த என்.எம்.நௌபர் (வயது 27) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.இவர்களின் மரணத்துடன் பலியானோர் தொகை திருமலையில் 17ஆக உணர்வு
டெங்குவால் மேலும் இருவர் பலி-பலியானோர் திருமலையில் மொத்தம் 17 பேர்
byRajkumar
-
0