சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி திருச்செந்தில்நாதன்

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி திருச்செந்தில்நாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் வடக்கு கிழக்கு உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்ட ஆலோசகராகவும் வட மாகாண சபையின் சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக எம்.எம்.றிஸ்வான் முகமட்டும், பொருளாளராக தனுக மெதகெதரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post