திருகோணமலை ஆலங்கேணியில் அடைமழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை 22.12.2014 திங்கட்கிழமை திருகோணமலை நகரசபைத்தலைவர் க. செல்வராஜா மற்றும் திருகோணமலை தமிழசுக்கட்சியின் திருகோணமலை தொகுதிக்கிளை தலைவர் சத்தியசீலராஜா உறுப்பினர் சுரேஸ்குமார், ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.
ஆலங்கேணியில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு திருமலை -நகரசபை தலைவரால் நிவாரண உதவி
byRajkumar
-
0