கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில்,, பேராறு: இரண்டாம் பிரிவில் உள்ள குழந்தை இயேசு முன்பள்ளிக்கு சிறுவர் பூங்கா உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வுஅண்மையில் இடம் பெற்றது. RECDO நிறுவனத்தின் நிதி உதவியின் மூலம் வழங்ப்பட்ட இந்த உபகரணங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும் RECDO நிறுவன பிரதிநிதிகளை படங்களில் காணலாம்.
கந்தளாயில் சிறுவர் பூங்கா உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு
byRajkumar
-
0