திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையினால் திருகோணமலை வரோதயநகர், புதுக்குடியிப்பு பகுதியிலும் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளநீர் வீடுகளுக்குல் புகுந்து மக்களின் இயல்புநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
வரோதயநகர் அலஸ்தோட்ட வீதியால் வெள்ளநீர் வீதிக்கு மேல் பாய்கின்றது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்தின் பின்புறமதில் இடிந்து விழ்ந்துள்ளது.
இதனால் ஆலயத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் திருகோணமலை இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்திற்கும் சேதம்
bytrinco mirrer
-
0