திருகோணமலை 3ம் கட்டை பிரீஸ் பூல் இன்டனெசனல் ஸ்கூலின் கடந்த வெள்ளியன்று பாடசாலையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாலர் பாடசாலை பணியகத்தின் செயலாற்றுகைப் பணிப்பாளர் தௌபிக் அவர்கள் மற்றும் கிழக்க மாகாண முதலமைச்சர் செயலக நிர்வாக உத்தியோகத்தரான வெ.ராஜசேகர் அவர்களும் வெளிக்கள உத்தியோகத்தர் வி.சர்மிளா ஆகியோர் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும் சிறார்களின் ஆக்கங்களையும் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.