கப்பல்துறை ஆயுள்வேத வைத்தியசாலையின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான முகாம்



திருகோணமலை கப்பல்துறை ஆயுள்வேத தள வைத்தியசாலையின் 14 ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (04) இரத்தமான முகாம் இடம் பெற்றது.

இந்த இரத்த தான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையளர் திருமதி டாக்டர்.ஸ்ரீதர் அவர்களும் வைத்திய சாலை அத்தியட்கர் திருமதி டாக்டர்.டி.தவச்செல்வன் அவர்களும் மதகுருமார் மற்றும் வைத்தியர்கள் குருதிக்கொடையாளர்கள் இராணுவ வீரர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

இவ் வைத்திய சாலை அரம்பிக்கப்பட்ட 14 வது ஆண்டில் இவ்வாறான இரத்ததான முகாம் 05 முறை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post